News December 23, 2025

கோவை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

Similar News

News January 1, 2026

கோவை: உங்க ஊர் தாசில்தார் போன் நம்பர்

image

1).கோவை தெற்கு – 0422-2214225.
2).கோவை வடக்கு – 0422-2247831.
3).மதுக்கரை – 0422-2622338.
4).பேரூர் – 0422-2606030.
5).கிணத்துக்கடவு – 04259-241000.
6).பொள்ளாச்சி – 04259-226625.
7).ஆனைமலை – 0425-3296100.
8).வால்பாறை – 0425-3222305.
9).சூலூர் – 0422-2681000.
10).அன்னூர் – 0425-4299908.
11).மேட்டுப்பாளையம் – 0425-4222153.
தெரியாத உங்களது நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

News January 1, 2026

கோவையை பதற வைத்த இ-மெயில்!

image

கோவையில் சிட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மாவட்ட எஸ்பி அலுவலகம் எஸ்பிஐ வங்கி பிரதான அலுவலகம் என பாதுகாப்பு மிகுந்த பகுதியில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று 24வது முறையாக கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் சிங்கள மொழியில் புத்தாண்டு அதிசயம் என தலைப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

News January 1, 2026

“இந்தியா வல்லரசாகும் வரை கடன் கிடையாது” – வைரல் வியாபாரி

image

மேட்டுப்பாளையம் நீலகிரி மலையின் அடிவார பகுதியில் இருப்பதால் மலை காய்கறிகள், பழங்கள், உருளைக்கிழங்குகள் மொத்த வியாபார “ஹப்”பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று லோடு ஆட்டோவில் வைத்து பழ வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஒருவர் தனது ஆட்டோவில் “இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கிடையாது” என பதாகை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த பதாகை தற்போது வைரலாகி வருகிறது.

error: Content is protected !!