News March 21, 2026

கோவை: பைக், கார் இருக்கா?

image

கோவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற தளத்தில் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!