News October 5, 2025
கோவை: பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி!

கோவை: இரும்பறை சண்முகபுரத்தை சேர்ந்தவர் அய்யாசாமி(45). கூலி தொழிலாளியான இவர் நேற்று முந்தினம் இரவு பெத்திக்குட்டை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தில் ஏற முயன்ற போது, தடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 15, 2026
மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.