News September 24, 2025

கோவை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை!

image

கோவ மக்களே.. தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? வங்கியில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 24, 2025

கோவை: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

1)கோவையில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2)அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3)ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் <>‘வெற்றி நிச்சயம்’<<>> திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.

உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 24, 2025

கோவை: டிகிரி முடித்தால் இந்தியன் வங்கியில் வேலை!

image

கோவை மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 சிறப்பு அலுவலர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தாலே போதுமானது. இதற்கு மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற அக்.13ஆம் தேதியே கடைசி நாள். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

கோவை: நைஜீரியருக்கு 10 ஆண்டு சிறை!

image

கோவை: ரூ.2 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கொரியரில் பெற்று வெளிநாடுகளுக்கு அனுப்ப முயன்ற நைஜீரியாவைச் சோ்ந்த இமானுவேல் சுக்வுனோன்சோ சாம்சன் (40) என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஈரோட்டில் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த கோவை போதை மருந்துகள், மனநோய் பொருட்கள் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

error: Content is protected !!