News January 10, 2026

கோவை: பெண் குழந்தைக்கு ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக் <<>>(அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். (SHARE)

Similar News

News January 11, 2026

கோவையில் வடமாநில இளைஞர் மர்ம மரணம்

image

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசென்ஜித் சன்ரா(32). இவர் கோவையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நீண்ட நேரமாக நிறுவனத்திற்கு வராததால், சக ஊழியர்கள் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எப்படி இறந்தார் என விசாரணை செய்து வருகின்றனர்.

News January 11, 2026

கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை. இதனால் பரிசு தொகுப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் 13,14 ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுகளுடன் குடும்ப அட்டையில் உள்ளவர்கள் கடைகளுக்கு நேரில் சென்று போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!