News November 11, 2025

கோவை: பெண்ணின் ஆசை வார்த்தையால் நேர்ந்த நஷ்டம்

image

கோவையை சேர்ந்த 45 வயது தொழிலதிபரை சில மாதங்களுக்கு முன் தொடர்பு கொண்டு பேசிய இளம்பெண் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் ரூ.1.20 கோடி முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து அவரது கணக்கில் ரூ.3 கோடி வரவு வைக்கப்பட்டதாக SMS வந்தது. ஆனால், அதை அவர் எடுக்க முடியவில்லை. இதில் சந்தேகமடைந்த அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 5, 2026

கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>’Tamil Nilam’<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News April 5, 2026

கோவை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News April 5, 2026

கோவை தெற்கு: செந்தில்பாலாஜி வாக்கு சேகரிப்பு

image

கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, இன்று புளியகுளம் பாலசுப்ரமணியன் நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இணைந்து, திமுக அரசின் சாதனைகளை விளக்கி அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.

error: Content is protected !!