News August 25, 2025
கோவை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

கோவை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
Similar News
News August 25, 2025
மழை வேண்டி மரத்திற்கு வினோத திருமணம்.!

மேட்டுப்பாளையம் அருகே ஓலைக்காரம்பாளையம் கிராமத்தில், மழை மற்றும் உலக நன்மை வேண்டி விசித்திர நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி, கிராம பெரியவர்கள் அரச மரத்துக்கும் வேம்பு மரத்துக்கும் திருமணம் நடத்த தீர்மானித்துள்ளனர். இதற்காக ஊர் நிர்வாகிகள், கிராம மக்களுக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வழங்கி அழைத்து வருகின்றனர். மழை தட்டுப்பாடு நீங்க மக்கள் நம்பிக்கையுடன் இந்நிகழ்வை நடத்த உள்ளனர்.
News August 25, 2025
ஆகமவிதிகளை புறம்தள்ளி அருளும் ஈச்சனாரி விநாயகர்.!

ஆகம விதிகளின்படி மதியம் 2மணி முதல் 4மணி வரை நடை கோயில்களில் சாத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை ஈச்சனாரி விநாயகர் ஆகம விதிகளை புறம்தள்ளி காலை 5மணி முதல் இரவு 10மணி வரை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அருள் பாலிக்கிறர். இங்கு வழிப்பட்டால் வேண்டுதல் விரைவாக நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்திக்கு இந்த கோயிலுக்கு போங்க. இதை மற்ற பக்தர்ளுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
கோவை: SBI வங்கியில் கிளார்க் வேலை!

நீங்களும் எஸ்பிஐயில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு கோவையில் நடைபெறும். விண்ணபிக்க <