News March 26, 2025
கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News December 11, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவையில் வீர தீர செயல்களில் ஈடுபட்ட 13–18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் (டிச- 20) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in/) என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 11, 2025
கோவையில் இங்கு மின்தடை

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.