News December 31, 2025
கோவை: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News January 2, 2026
சூலூர் அருகே பரபரப்பு! சாலையில் கிடந்த அம்மன் சிலை

சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் அயோத்தியாபுரம் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் அங்கே வைத்து வழிபட முடிவு செய்தனர். ஆனால் அங்கு வந்த வட்டாட்சியர் சிலையை பொதுமக்களிடமிருந்து எடுத்து சென்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தனர். இது பற்றி சூலூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்
News January 2, 2026
கோவை: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <
News January 2, 2026
அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இலவச முழு மாதிரித்தேர்வுகள் வரும் 3, 10 மற்றும் 17-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


