News February 28, 2026
கோவை: டிகிரி இருந்தால் ரூ.55,000 சம்பளத்தில் வேலை!

கோவை மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News March 1, 2026
“மாசாணியம்மன் எக்ஸ்பிரஸ்” பெயர் கோரி மனு

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட பொள்ளாச்சி ரயில் நிலையத்தை நரேந்திர மோடி மதுரையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவிடம், பாலக்காடு–சென்னை ரயிலுக்கு “மாசாணியம்மன் எக்ஸ்பிரஸ்” என பெயரிட கோரி, ஆனைமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் கோரிக்கை மனு வழங்கினர்.
News March 1, 2026
கோவை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கோவை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0422-2220351 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News March 1, 2026
கோவை: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <


