News January 13, 2026
கோவை: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு

கோவை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News January 28, 2026
கோவை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (28-01-2026) மாலை 06:30 மணியளவில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். இதனை முன்னிட்டு, திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் V.செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின்படி, அவரை வரவேற்க கோவை மாவட்ட திமுக சார்பில், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News January 28, 2026
ரயில் நிலையம் ஏர்போர்ட் போல மாற போகுது

கோவை ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்ற ₹692.65 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட பணிகள் தொடங்குகின்றன. தெற்கு ரயில்வே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த இத்திட்டத்தில், விமான நிலையம் போன்ற வசதிகளுடன் 3 அடுக்கு மாடி முனையம் அமையவுள்ளது. கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் சுரங்கப்பாதை மற்றும் பார்க்கிங் வசதிகள் செய்யப்படவுள்ளன. இந்த நவீன ரயில் நிலையம் கொங்கு மண்டலத்தின் புதிய அடையாளமாக மாறும்.
News January 28, 2026
கோவை: ரூ.1000 வரலையா? உடனே புகார் பண்ணுங்க!

கோவை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு<


