News October 28, 2025

கோவை: சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு

image

துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி கோவை நகரில் கொடிசியா, ரெட்பீல்ட்ஸ், நகர்மன்றம், பேருர், வடவள்ளி, மருதமலை பகுதிகள் இன்று முதல் அக்.29-ம் தேதி வரை சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News October 28, 2025

கோவை: உங்க PHONE காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

கோவை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 28, 2025

கோவை: கொட்டிக்கிடைக்கும் வேலைகள்

image

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News October 28, 2025

கோவை: குடையுடன் வந்து பொதுமக்கள் மனு!

image

கோவை மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைகள் தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் பலரும், மழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள், குடையைப் பிடித்தவாறு வந்து மனுக்களை எழுதி ஆட்சியரிடம் வழங்கினர்.

error: Content is protected !!