News January 22, 2026
கோவை: காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவி ஹன்சிகாவை, அதே வகுப்பில் பயிலும் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற மாணவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை மாணவியை, ஹர்ஷவர்தன் காதலிக்க வற்புறுத்திய நிலையில் அவர் மறுக்கவே, கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்தில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 7, 2026
கோவை: இனி ஆதார் திருத்தங்கள் EASY

கோவை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <
News April 7, 2026
கோவை தெற்கு: 18 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 61 வேட்புமனுக்களில், பரிசீலனைக்குப் பிறகு 43 மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக வேட்பாளர்களின் மனுக்கள் இதில் அடங்கும். 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் அலுவலர்களிடம் விளக்கம் கோரி முறையிட்டதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
News April 7, 2026
கோவை: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

கோவை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <


