News May 1, 2024

கோவை: கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

image

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் பபிஷா(18). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜிஐஎஸ்எல் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று காதல் பிரச்சனையில் விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அவரை மீட்ட சக மாணவிகள் சிகிச்சைக்காக கேஜி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 7, 2026

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 488 பேர் மனு தாக்கல்

image

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 488 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் மட்டும் 274 மனுக்கள் பெறப்பட்டன. மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரை பல்வேறு கட்டங்களாக மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இன்றுடன் அவகாசம் முடிந்து மனுக்கள் பரிசீலனை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (06.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!