News September 27, 2024

கோவை கலெக்டர் உத்தரவு

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கோவையில் அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் வருவாய் துறை, வனத்துறை, போலீசார் இணைந்து இரவு நேரங்களில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக பொதுமக்கள் 95660 38186 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News August 6, 2025

கோவை: அனைத்து சேவைக்கும் ஒரே APP!

image

கோவை மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க <>‘உழவர்’ <<>>எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனே இதில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். மேலும் உதவிகளுக்கு மாவட்ட இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE

News August 6, 2025

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வுத் தொகை

image

தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் அரசு வழங்கும் முதிர்வுத் தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் இதற்கு பதிவு செய்து 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களின் பெற்றோர், 91500-56926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இன்று தெரிவித்தனர்.

News August 5, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!