News January 17, 2026

கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து கோவை மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTERபண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 26, 2026

கோவையில் வைரல் ஆகும் பேனர்!

image

காளப்பட்டி பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமல் மிகவும் பழுதடைந்துள்ளன. இச்சாலைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒரு சர்ச்சைக்குரிய பேனரை வைத்துள்ளனர். அதில் “இங்கு கை, கால்கள் இலவசமாக உடைத்துக்கொள்ளலாம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

error: Content is protected !!