News October 25, 2025
கோவை: ஊராட்சி செயலர் வேலை! தேர்வு கிடையாது

கோவை மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வழங்கப்படும். நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க இங்கே<
Similar News
News October 25, 2025
கோவை: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)
News October 25, 2025
கோவை: பைக், கார் இருக்கா?

கோவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
News October 25, 2025
ஊராட்சி செயலாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

1) முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnrd.tn.gov.in/ செல்லவும். 2) பெயர், முகவரி, கல்வி, கைப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை நிரப்பவும். 3)சாதிச் சான்றிதழ், புகைப்படம் (ம) கையொப்பத்தை பதிவேற்றம் செய்யவும். 4) உங்கள் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி வரும், அதை சமர்ப்பித்து பணத்தை செலுத்தவும். 5) இறுதியாக உங்கள் படிவம் வரும் அதை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும்.


