News December 21, 2025

கோவை: உங்க ஓட்டு விவரத்தை உடனே தெரிஞ்சுக்கோங்க!

image

கோவை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 22, 2025

கோவை: GAS சிலிண்டர் இருக்கா?

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 22, 2025

நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (23.12.2025) அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாநகராட்சி சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!