News August 24, 2025
கோவை : ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

கோவை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<
Similar News
News August 24, 2025
கோவை: EXAM இல்லாமல் அரசு வேலை வேண்டுமா?

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விண்ணபிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு <
News August 24, 2025
பட்டா மாறுதலுக்கு படாதபாடு: முழுமையான தீர்வு எப்போது?

கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் மக்களுக்கு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பட்டா மாறுதல் செய்து வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போடுகின்றனர். ஜமாபந்தி நடத்தியும் கூட, இப்பிரச்னை தொடர்வதால், நிரந்தர தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
News August 24, 2025
கோவையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த, அட்டுக்கல் ஆதிவாசி காலனியை சேர்ந்த மருதாச்சலம் 65. ,முருகன் த/பெ துரையன் வயது சுமார் 55. இவர் நேற்று அங்குள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு கோவிலிருந்து இறங்கும் போது வனப்பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டு யானை அவரை மிதித்து கொன்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தற்பொழுது அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.