News December 29, 2025
கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News December 31, 2025
கோவை: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! SUPER NEWS

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
JUST IN: உக்கடத்தில் அடித்து கொலை

மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுராஜ் கோவை உக்கடத்தில் தங்கி தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 28-ம் தேதி புல்லுக்காடு பகுதியில் நின்றிருந்த போது ஆட்டோவை ரிவர்ஸ் எடுத்ததில் சுராஜ் மீது மோதிய வாக்குவாதத்தில் ஆட்டோ டிரைவர் பாசித் மற்றும் நண்பர் பிரகாஷ் இருவரும் சேர்ந்து சுராஜை தாக்கியதில் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து 2 பேரை கைது செய்தனர்.
News December 31, 2025
கோயம்புத்தூரில் போலீஸ் குவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்பாக நடத்த கோவை மாநகர காவல்துறை தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளது. கொண்டாட்டங்களில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், பெண்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவையில் போலீசார் ஆங்காங்கு பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


