News October 10, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (10.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
கோவை மக்களே: இன்று இங்கு மின்தடை!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், பிஎஸ்ஜி எஸ்டேட் (ம) மருத்துவமனை, பீளமேடுபுதூர், புலியகுளம், பங்கஜாமில், பாரதிபுரம், செளரிபாளையம், உடையாம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, எஸ்.எஸ்.குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், அக்ரகார சாமக்குளம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.