News April 9, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (08.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News May 7, 2025

கோவை: முக்கிய காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள்!

image

▶️கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0422-2300600/200/300. ▶️ கோவை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் 9442643535. ▶️ பொள்ளாச்சி DSP – 8826540639, 04259-224233. ▶️ பெரியநாயக்கன்பாளையம் DSP – 9498193087, 0422-2695590 ▶️ பேரூர் DSP – 9442188727. ▶️கருமத்தம்பட்டி DSP – 9498101183. ▶️மேட்டுப்பாளையம் DSP – 9698541544. ▶️ வால்பாறை DSP – 9003681542, 04253-282820. இதை Share பண்ணுங்க.

News May 7, 2025

இலவச கலைப்பயிற்சி தொடக்கம்

image

பொள்ளாச்சியில் உள்ள ஜவகர் சிறுவர் மன்றங்களில் கோடைக்கால இலவச கலைப்பயிற்சி மே.1ஆம் தேதி முதல் நடக்கிறது. இதில் 5 வயது முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் 97515- 28188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலைப் பண்பாட்டு மைய இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்

image

▶️ பொள்ளாச்சி டிஎஸ்பி ஸ்ருதி சிங் – 04259-224233.
▶️ பெ.நா.பாளையம் டிஎஸ்பி பொன்னுசாமி-0422-2695590.
▶️ பேரூர் டிஎஸ்பி சிவகுமார்- 94421-88727.
▶️ கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன்- 9498101183.
▶️ வால்பாறை டிஎஸ்பி பவித்ரா – 90036-81542.
▶️ மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான்- 96985-41544. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணி, SAVE பண்ணுங்க.

error: Content is protected !!