News February 16, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 16, 2026

வெள்ளியங்கிரி மலை பற்றி தெரியுமா?

image

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோயிலில் சிவபெருமான் பஞ்ச லிங்க வடிவில் ஏழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த குகை சுமார் 6 அடி அகலம் கொண்டது. சுயம்பு லிங்கமாக அவதரித்த காரணத்தினால் இங்கு சிவபெருமானுக்கு “சுயம்புமூர்த்தி” என்றொரு பெயரும் உண்டு. மேலும், அங்கு 5-வது மலையில் காணப்படும் மணல் சாம்பல் நிறத்தில் இருப்பதால் இம்மலையை திருநீர் மலை (எ) புனித சாம்பல் மலை என அழைக்கப்படுகிறது.

News February 16, 2026

கோவையில் குவிந்த பிரபலங்கள்!

image

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அவ்வகையில் கோவை அருகே வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷோ யோக மையத்தில் மாக சிவராத்திரி விழா இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகை தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

News February 16, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.15) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!