News December 20, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (19.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 16, 2026

கோவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கோவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

கோவை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும்.
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 16, 2026

BREAKING: சிங்காநல்லூர் நகை கடையில் கொள்ளை

image

சிங்காநல்லூர் வசந்தாமல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் குடும்பத்துடன் சிவராத்திரி வழிபாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அவரது அடகு கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் 70 பவுன் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களைத் திருடிச் சென்றனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!