News January 31, 2026

கோவை: இரவு ரோந்து காவலர் விபரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 8, 2026

பொள்ளாச்சியில் பயங்கர விபத்து: திமுக பிரமுகர் பலி

image

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர், ஆனைமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். அவர், பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஜமீன் ஊத்துக்குளி அருகே, எதிரே வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

News February 8, 2026

ஜி.டி.நாயுடு பாலத்தில் ஓடவும், ஒளியவும் முடியாது

image

கோவை- அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ தூரத்திற்கு கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. சுமார் ரூ.1,671 கோடியில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சுமார் ரூ.3 கோடியில் ஏ.ஐ.தொழில்நுட்ப கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

News February 7, 2026

கோயம்புத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்.

image

(07.02.2026) கோயம்புத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

error: Content is protected !!