News October 25, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (25.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 21, 2026
கோவைக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

கோவை மாவட்ட நாம் தமிழர்கட்சி வேட்பாளர்களை சீமான் இன்று அறிவித்தார். அதில்,
1) மேட்டுப்பாளையம்- கோபாலகிருஷ்ணன்
2) சூலூர்- ராஜசேகர்
3) கவுண்டம்பாளையம்- கலாமணி ஜெகநாதன்
4) கோவை வடக்கு- நர்மதா
5) தொண்டாமுத்தூர்- ரஜ்புநிஷா அப்துல்கனி
6) கோவை தெற்கு- பேரறிவாளன்
7) சிங்காநல்லூர்- நேருஜி
8) கிணத்துக்கடவு- பானுப்ரியா செந்தில்குமார்
9) பொள்ளாச்சி- செந்தில்
10) வால்பாறை- உமாதேவி பெரியாண்டி
News February 21, 2026
ஹரி நாடார் கோவை சிறையில் அடைப்பு

ரூ.25 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். இவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
News February 21, 2026
கோவை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கோவை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


