News July 8, 2025
கோவை: இன்று இப்பகுதியில் மின்தடை

கோவையில் பெரியநாயக்கன் பாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்திற்கு கீழ் உள்ள பகுதிகளில் இன்று(ஜூலை.8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 8, 2025
10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 1,800 பேர் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் நடைபெறும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் உட்பட 1,800 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 30 ஸ்கிரைப் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் திருட்டு போன்ற மோசடிகளை தடுக்க வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
கோவை: மாதம் ரூ.1,200 பென்ஷனுக்கு விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. <
News July 8, 2025
கோவை மாவட்டத்தில் வேலை வேண்டுமா?

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, 10th, 12th, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.14,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <