News January 18, 2026

கோவை: இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி?

image

கோவை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 20, 2026

கோவை: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspcbedvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0422-2449550 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

கோவை மாநகரில் அதிரடி மாற்றம்!

image

கோவை மாநகரில் பணிபுரிந்து வரும் 21 காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிங்காநல்லூர், சரவணம்பட்டி, வெரைட்டி ஹால் ரோடு, பெரிய கடை வீதி, வடவள்ளி, கரும்புக்கடை, கட்டுப்பாட்டு அறை, குற்றப்பிரிவு உள்ளிட்ட 21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News January 20, 2026

கோவை: 12-ம் வகுப்பு போதும்.. ஆதார் துறையில் வேலை!

image

கோவை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய +2 படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து தங்கள் மாநிலத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!