News January 30, 2026
கோவை: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
Similar News
News January 30, 2026
கோவை: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

கோவை மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் <
News January 30, 2026
கோவை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News January 30, 2026
BREAKING: மேட்டுப்பாளையம் அருகே விபத்து

கோத்தகிரி அரவேணுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதையாத்திரையாக பழனிமலை கோயிலுக்கு நேற்றிரவு மேட்டுப்பாளையம் வழியாக சென்றுள்ளனர். மீனாட்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அசுர வேகத்தில் பின்னால் வந்த பைக் மோதியதில் நளினி என்ற பெண் பக்தர் படுகாயமடைந்தார். அவர் மேட்டுப்பாளையம் GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


