News April 20, 2026
கோவை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.