News August 31, 2025
கோவை: அடிக்கடி ரயில் பயணம் செய்றீங்களா??

கோவை ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம்ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக திருவாரூரில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க <
Similar News
News September 3, 2025
மேட்டுப்பாளையம் ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது!

ஆண்டுதோறும் செப்.5 ஆம் தேதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
News September 3, 2025
கோவை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கோவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News September 3, 2025
கோவை: ஸ்டாலின் முகாம் நடக்கும் இடங்கள்!

கோவை மேற்கு மண்டலம்- சாய் தீப் திருமண மண்டபம் சாய்பாபா கோவில், கோவை மத்திய மண்டலம்- மாநகராட்சி மண்டபம் தர்மராஜா கோவில் தெரு கெம்பட்டி, மதுக்கரை நகராட்சி- மதுக்கரை நகராட்சி அலுவலக வளாகம், நம்பர் -4 வீரபாண்டி பேரூராட்சி – பொன் ராமசாமி கல்யாண மண்டபம், ஆனைமலை வட்டாரம்- காமாட்சி திருமண மண்டபம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம்- ஊராட்சி மன்ற அலுவலகம் பெரியநாயக்கன்பாளையம் இடங்களில் இன்று நடைபெறுகிறது.