News October 17, 2025
கோவையில் IT வேலை கனவா..? CLICK NOW

கோவை மாவட்ட பட்டதாரிகளே.. IT துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Networking and Cybersecurity essentials’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News December 11, 2025
கோவை அருகே சோகம்: இளம்பெண் தற்கொலை!

சிறுமுகை பெரியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(27) மீன்பிடி தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(25) என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் மாலை அணிந்துள்ளதால் பாட்டி வீட்டில் நேற்றிரவு உறங்கியுள்ளார். நேற்று காலை வந்தபோது, புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருவதோடு, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகாததால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

கோவை மக்களே: இன்று இங்கு மின்தடை!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், பிஎஸ்ஜி எஸ்டேட் (ம) மருத்துவமனை, பீளமேடுபுதூர், புலியகுளம், பங்கஜாமில், பாரதிபுரம், செளரிபாளையம், உடையாம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, எஸ்.எஸ்.குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், அக்ரகார சாமக்குளம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.