News August 23, 2024
கோவையில் 22 அதிகாரிகளுக்கு விருது

கோவை மாவட்டத்தில் வீரதீர சாகசங்கள் புரிந்த 22 காவல்துறையினர் அண்ணா விருதுக்கு தேர்ச்சியடைந்துள்ளனர். ஆண்டு தோறும் தமிழக காவல்துறையில் திறம்பட பணியாற்றும் காவல்துறையினருக்கு அண்ணா விருது தமிழக முதல்வர் கைகளில் வழங்கபடுவது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த ஆண்டு இன்று (ஆக.23) வழங்கப்பட உள்ளது . இதற்காக கோவை மாநகரில் 15 பேரும், புறநகர்ப் பகுதியில் 7 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Similar News
News December 16, 2025
கோவை: NO EXAM ரயில்வே வேலை…அரிய வாய்ப்பு!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 16, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.17) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, வள்ளியம்பாளையம், கரையாம்பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், பீளமேடு இண்டஸ்டிரியல் எஸ்டேட், முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 16, 2025
கோவையில் மதுவிற்பனை செய்த இரண்டு பேர் கைது!

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் என்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுவிற்பனை ஈடுபட்ட மனோகரன் (52) மற்றும் தமிழ்செல்வம் (35) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


