News February 16, 2025

கோவையில் வேலை வாய்ப்பு

image

கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் ரூ.30,000. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 24.2.15 ஆகும். இதற்கு <>விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்து <<>>விண்ணபத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

Similar News

News October 22, 2025

கோவையில் இலவச Python Developer பயிற்சி!

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Python Developer பயிற்சி வழங்கப்படவுள்ளது. 37 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Python Developing பயிற்சி அளிக்கப்படுவதோடு, அதில் உள்ள நுட்பங்கள் அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 22, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், ஷீபா நகர், கொள்ளுப்பாளையம், ஊத்துப்பாளையம், காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டம்பாளையம், மோளக்காளிபாளையம், வலையாம்பாளையம், வாகராயன்பாளையம், இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், செங்கப்பள்ளி, வடக்கலூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News October 22, 2025

கோவையில் வீடு தேடி வரும் அபராதம்

image

கோவை மாநகராட்சியில் தினமும், 1,200 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பை, வெள்ளலுார் கிடங்கில் குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, பொது இடங்களில் குப்பையை வீசிவிட்டு செல்பவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து, ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை, அபராதம் விதிக்கப்படும். இதனை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வசூலிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!