News August 19, 2024
கோவையில் மிக கனமழை

கோவையில் இன்று (ஆகஸ்ட் 19) ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே அவ்வப்போது கனமழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News April 5, 2026
கோவை: GAS BILL-ஐ விட அதிக பணமா? இத பண்ணுங்க!

கோவை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <
News April 5, 2026
கோவை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

கோவை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News April 5, 2026
கோவை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.


