News March 27, 2025
கோவையில் நாளை 10ஆம் வகுப்பு தேர்வு

நாளை (மார்ச்.28) தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 157 மையங்களில் 39,433 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
கோவை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிப்.17 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்தநிலையில் கோவையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.இதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்டசேவைகளை பெறலாம். <

கோவை: சித்தப்பாவுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி!

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் சேர்ந்தவர் ரத்தீஷ் மனைவி இந்திராணி (26) என்பவர், கரூரில் பணியாற்றி வரும் அவரது சித்தப்பா வினோத்வுடன்(35) திருமானம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதனை கண்டித்ததால் ரத்தீஷை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வினோத் மற்றும் கொலைக்கு உடந்தையாக சுரேஷ்(43) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.