News September 23, 2025
கோவையில் நாளை மின் தடை அறிவிப்பு!

கோவை மக்களே.., மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆர்.எஸ்.புரம், ஆரோக்கியசாமி சாலை, டி.பி.ரோடு, தடாகம் சாலை, காந்தி பார்க், எட்டியார் தெரு, ராஜா தெரு, கவுலிபிரவுன் சாலை சின்னதடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, ப.நாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், நெகமம், வடசித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 9:00 – மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!
Similar News
News September 23, 2025
கோவை: ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை! உடனே APPLY

கோவை மக்களே.., தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரிக்கு செப்.25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்திற்கு <
News September 23, 2025
கோவை: பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற இளம்தாய்!

கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று(செப்.22) சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிரசவ வலியுடன் வந்துள்ளார். அவரது பெயர் சூர்யா என தெரிவித்தார். அவருக்கு பிரசவத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், அந்தக் குழந்தையை பிரசவ வார்டிலேயே தவிக்க விட்ட இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 23, 2025
கோவை TNAU-வில் இளமறிவியல் மாணவர் சேர்க்கை 2025-2026

கோவை TNAU இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், TNAU-வில் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் மட்டும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை (Spot Admission II) 24.09.2025 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயமுத்தூரில் உள்ள (அண்ணா) அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9488635077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் என்று தெரிவித்துள்ளது.