News January 18, 2026

கோவையில் நாளை மின்தடை!

image

கோவையில் நாளை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை: சரவணம்பட்டி,சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜி.என்.மில், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், நாச்சிமுத்துநகர், கொள்ளுபாளையம், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி

Similar News

News January 23, 2026

கோவை அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை!

image

கோவை தெலுங்குபாளையம் முத்தையா தெருவை சேர்ந்தவர் மங்கம்மாள்(56). தனியே வசித்து வந்தார். இவரது மகன் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர், தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 23, 2026

கோவையில் ஒட்டப்பட்ட விஜய் போஸ்டரால் பரபரப்பு!

image

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முதல்முறையாக நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் மூலமாக சந்திக்கின்றார். இந்நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் சின்னம் ஒதுக்கபட்ட நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட தவெகவினர், தமிழகம் தளபதிக்கு என ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 23, 2026

கோவை: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே..,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!