News August 30, 2025
கோவையில் தோஷம், கஷ்டங்களை நீக்கும் கோயில்!

கோவை பீளமேட்டில் புகழ்பெற்ற அஷ்டம்ச வரத ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வாமாக வீற்றிருக்கும் ஆஞ்சநேயரை, சனிக்கிழமை நாட்களில் சென்று வழிபட்டால், சனி தோஷங்கள் நீங்குவதோடு, கஷ்டங்கள் நீங்கி, தொழில் முன்னேற்றம் ஏற்படுமாம். திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஞ்சநேயரை வணங்கி, செந்தூரத்தை நெற்றியில் இட்டால் போதும், அனைத்து திருஷ்டியும் நீங்குமாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News August 30, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (30.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 30, 2025
வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் முதியவர் கைது!

கோவை சேர்ந்த 40 வயது நபர் பாப்பநாயக்கன்பாளையம் வழியே நேற்று நடந்த சென்றுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த முதியவர் தன்னிடம் அழகான இளம் பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் இருக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கன்னியாகுமரியை சேர்ந்த ராஜன்(70) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 30, 2025
கோவை: டிகிரி இருந்தால் தமிழக அரசில் வேலை!

கோவை மக்களே, தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும். முதுகலைப் பட்டம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். மாதம் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <