News September 23, 2025
கோவையில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

கோவை மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 23, 2025
கோவை: காருக்குள் ஆண் சடலம் மீட்பு!

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் நேற்று முன்தினம் காரமடை பகுதியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது, அதிக மது போதை காரணமாக காரமடை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு காருக்குள் உறங்கியுள்ளார். இவருக்கு சர்க்கரை நோயும் இருந்துள்ளது. இந்நிலையில், இவர் இன்று(செப்.23) காரில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
News September 23, 2025
கோவை: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

கோவை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News September 23, 2025
கோவை: மனைவியைத் தாக்கிய கணவர் கைது!

கோவை: டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவரது கணவர் சுரேஷ். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், அதீத மதுப்பழக்கம் காரணமாக சுரேஷ் தனது மனைவியை சில மாதங்களுக்கு முன் தாக்கியுள்ளார். இப்புகாரின் பேரில் காட்டூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் சுரேஷ் மீண்டும் பிரியாவை கடுமையாக தாக்கியுள்ளார். இவரை போலீசார் கைது செய்தனர்.