News August 12, 2024

கோவையில் சிறந்த கல்லூரி நிறுவனங்கள்

image

2024ஆம் ஆண்டுக்கான தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், சிறந்த பல்கலைகழகத்திற்கு பாரதியார் பல்கலைக்கழகம் 8ஆவது இடத்தை பெற்றதுள்ளது. அதே போல் கல்லூரியில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 7ஆவது இடம் பிடித்துள்ளது. சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் கோவை CMC 3ஆவது இடத்தில் உள்ளது.

Similar News

News March 9, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

image

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் மலை ஏற வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ள நிலையில், மலையேறிய பக்தர் ஹரிதாஸ், மூச்சு திணறல் காரணமாக நேற்று உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

News March 9, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் (08.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

கோவை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, நீலகிரி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

error: Content is protected !!