News September 16, 2025

கோவையில் சமுதாய வளப் பயிற்றுநர்கள் வேலைவாய்ப்பு

image

கோவை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தது 5 பயிற்சிகளில் பங்கேற்ற, 21 வயதை கடந்த, சுய உதவிக்குழு அல்லது சமூக அமைப்புகளில் அனுபவம் பெற்றோர் தகுதி ஆகும். தினசரி ஊதியம் ரூ.750/500/350 ஆகும். மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2025 ஆகும்.

Similar News

News September 16, 2025

கோவை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

கோவை மக்களே, Power Grid Corporation of India Limited காலியாக உள்ள 1,543 Field Engineer & Field Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் 17.09.2025 தேதி வரை, <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 16, 2025

கோவை காவல்துறை எச்சரிக்கை!

image

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு “போலி மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்களிடம் எச்சரிக்கை” என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தெரியாத எண்கள், மின்னஞ்சல்களில் வரும் குறுஞ்செய்திகளை திறக்க வேண்டாம் என்றும், திறந்தால் தனிப்பட்ட தகவல் திருட்டு, பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக இருக்க மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News September 16, 2025

கோவை மாநகர காவல்துறை விழிப்புணர்வு

image

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் சமூக ஊடக டிஎம்ஸ்களில் வரும் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சமூக ஊடக டிஎம்எஸ்களில் வரும் தெரியாத இணைப்புகளை திறந்தால் தனிப்பட்ட தகவல் திருட்டும், பண இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!