News October 14, 2025
கோவையில் காவல் உதவி ஆய்வாளராக விருப்பமா?

TNUSRB அறிவித்த 1299 காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு டிச.21 அன்று நடைபெறவுள்ளது. இந்தநிலையில் கோவை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வுகள் அக்.15, 22, 29 மற்றும் நவ.5,12,19,26 மற்றும் டிசம்பர் 3,10,17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04222642388, 9499055937 அழைக்கவும்.SHAREit
Similar News
News October 14, 2025
கோவை: பட்டாவில் மாற்றமா? ஒரு கிளிக் போதும்

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள மிகவும் எளிமையாக்க எங்கும் செல்லவேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே <
News October 14, 2025
கோவையில் ரேபிஸ் நோய் சிறுவன் பலி

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் கடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கோவை ஜிஎச் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 14, 2025
கோவை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.