News December 4, 2025
கோவையில் இலவச Data Analytics பயிற்சி

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics-Google பயிற்சி வழங்கப்படுகிறது. 37 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் Data Analytics -இல் உள்ள Advanced Excel, Advanced SQL, Statistics,Tableau, Power BI ஆகிய அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. டிப்ளமோ முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
Similar News
News December 5, 2025
கோவையில் 200 பேர் மீது குண்டாஸ்

கோவை மாநகரில் இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 200 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக கண்காணித்து, ஜாமீனில் வெளியே வந்து அச்சுறுத்தும் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 50% அதிகம் என கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (04.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.