News December 15, 2025
கோவையில் இப்பகுதியில் மின்தடை

கோவையில் இன்று (டிச.15) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பட்டணம் புதூர், கம்பன் நகர், நொயல் நகர், சத்தியநாராயணபுரம், பள்ளபாளையம் EB அலுவலகம், கரவலி சாலை, நாகமாநாயக்கன் பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம், பாப்பம்பட்டி ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது.
Similar News
News April 7, 2026
கோவை: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

கோவை மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)
News April 7, 2026
கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கோவை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 7, 2026
மேட்டுப்பாளையம் அருகே விபத்து: ஒருவர் பலி

மேட்டுப்பாளையம் அருகே தண்டவாள விரிவாக்கப் பணியின்போது ஜேசிபி மோதியதில் ராமகிருஷ்ணன் (45) என்பவர் உயிரிழந்தார். மதுபோதையில் இருந்த அவர், நேற்று இரவு காட்டூர் ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பணியில் இருந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


