News September 17, 2025
கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பாரமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, கரையாம்பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, வீரப்பனூர், குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News September 17, 2025
கோவையில் இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி, சரக்கு வாகனம், ஓட்டும் பயிற்சி, பாதுகாப்பு, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News September 17, 2025
கோவை: டிகிரி போதும் ரூ.47000 சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), துறையில் காலியாக Accounts Officer உள்ளிட்ட 213 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.47,600 வழங்கப்படுகிறது. இப்பணிக்கு Recruitment Test, Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆக்.2 தேதிக்குள் <
News September 17, 2025
கோவை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (செப். 16) குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே விழிப்புணர்வைப் பரப்புங்கள் – சைபர் பாதுகாப்பு என்பது அனைவரின் வேலை. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.