News August 27, 2024

கோவையில் இன்று கனமழை

image

கோவை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இன்று காலை 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தாக்கத்தின் காரணமாக கடந்த சில மாதங்களில் கோவை, வால்பாறை, சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. இன்றைய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம் எனத் தெரிகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Similar News

News March 9, 2026

வடவள்ளியில் எழுந்த சர்ச்சை! அண்ணாமலை குற்றச்சாட்டு

image

வடவள்ளி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்ற நபர் தனது வீடாக மாற்றி குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற செய்தி திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தை காட்டுகிறது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பாஜக முன்னாள் மாநிலதலைவர் அண்ணாமலை அரசை வலியுறுத்தியுள்ளார்.

News March 9, 2026

கோவை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி..?

image

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <>கிளிக் <<>>செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தை (Indane/Bharat/HP) தேர்வு செய்யுங்க.
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

News March 9, 2026

கோவை: POST OFFICE வேலை! வெளியான RESULT

image

இந்திய போஸ்ட் ஆஃபிசில் அறிவிக்கப்பட்ட 28,740 ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான மெரிட் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பித்தவர்கள் இங்கு<> கிளிக்<<>> செய்து முடிவுகளை பார்க்கலாம். மேலும், தேர்வு செய்யப்படடவர்களுக்கு மார்ச்.23-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. அதன் பின் பணி நியமனம் நடைபெறும். உதவி போஸ்ட் மாஸ்டர், ஜிடிஎஸ் பணிகளுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை சம்பளம் கிடைக்கும். (SHARE)

error: Content is protected !!