News February 19, 2026

கோவையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

Similar News

News February 19, 2026

கோவை: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

கோவை பீளமேடு அருகே பயங்கரம்!

image

கோவை தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்த சென்னிமலையைச் சேர்ந்த கோவர்தன மணி பாரதி (18) நேற்று பைக் விபத்தில் உயிரிழந்தார். பீளமேடு அருகே அவர் சென்றபோது, ஆம்னி பேருந்து உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் சக்கரம் அவர் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 19, 2026

கோவையில் தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி

image

கோவை மாநகரில் வசிக்கும் தொழிலதிபர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நோட்டமிடும் மும்பையை மர்ம கும்பல் அவர்களுக்கு போன் செய்து உங்களது ஆதார் கார்டு எண்ணை வைத்து போதை பொருள் கடத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்ண்டு வருகின்றனர்.

error: Content is protected !!