News September 19, 2025
கோவையில் அவசரமா? SAVE பண்ணுங்க!

கோவை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
கோவை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 19, 2025
கோவை: B.E, B.Tech படித்தால் ரூ.31,000 சம்பளம்!

கோவை மக்களே, மத்திய அரசின் மின்னணு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News September 19, 2025
கோவையில் தந்தை மீது மகள் பரபரப்பு புகார்!

கோவை பொள்ளாச்சியைச் சேர்ந்த பவிப்பிரியா (26) காதலன் சேதுபதியுடன் திருமணம் செய்ததற்காக, பெற்றோர் சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் வீட்டிற்கு சென்ற அவரை அடித்து, “கழுத்தறுப்போம், கொலைசெய்வோம்” என மிரட்டியதாக ஆடியோ வெளியானது. இந்நிலையில் பவிப்பிரியா, சேதுபதியுடன் கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி புகார் அளித்தார்.