News October 23, 2024
கோவைக்கு வரும் முதலமைச்சர்

கோவை காந்திபுரத்தில், 300 கோடி ரூபாயில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வரும், 4ம் தேதி கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், இந்நூலகத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக, செந்தில்பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்ட பின், நடத்தப்படும் முதல் அரசு விழா என்பதால், பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
கோவை: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

கோவை மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
கோவை வாக்காளர்கள் கவனத்திற்கு!

கோவை மக்களே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் குறுஞ்செய்தி வரும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 11, 2026
கோவை பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <


